top of page

வெட்டுக்கிளிகளுக்கு வேட்டு வைப்போம் வாங்க! How to destroy Locust


பாலைவன வெட்டுக் கிளிகள் நாட்டிலுள்ள பயிர்களை பாய் படத்தை கிளம்பியுள்ளது. பாலைவன வெட்டுக் கிளிகள் இந்தியாவில் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் டெல்லி உள்ளிட்ட பகுதிகளை நோக்கி செல்கின்றன. மேலும் இது மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 16 மாவட்டங்களில் பெரும்படையை கிளப்புகின்றன.


இந்த வெட்டுக்கிளிகள் பெரும் சேதம் ஏற்படுத்தும் என மக்கள் அஞ்சி தவிக்கின்றனர். பாலைவன வெட்டுக்கிளி பொதுவாக சிறிய குழுக்களாக வரும் ஆனால் இம்முறை பெரும் படையாக வந்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக பயிர்களை நாசம் செய்யும் முயற்சிக்கின்றது. வெட்டுக்கிளி இந்த வருகை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பால்படுத்தும் என்று நம்பப்படுகின்றது. இந்த பாலைவன வெட்டுக் கிளிகளை எப்படி கட்டுப்படுத்துவது என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


உலகில் 10 வகையான வெட்டுக்கிளி எண்ணங்கள் உள்ளன இந்த பத்து வகை வெட்டுக்கிளிகள் வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள் ஒரு நாளைக்கு 81 மைல்கள் தூரம் பயணிக்கும் இந்த படுகொலைகளின் கூட்டங்கள் பத்து யானைகளின் உணவுகள் 2,500 நபர்களும் உண்ணும் உணவுகள் ஆகியவற்றைத் தின்று அளிக்கின்றது. இவைகள் பச்சோந்தி போல் நிறம் மாறும் தன்மை கொண்டது இந்த வெட்டுக்கிளிகள் 64 நாடுகளில் பயணம் செய்கின்றன. இதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் நம் முன்னோர்கள் இதுபோன்ற சிக்கல்களை எப்படி சமாளித்தார்கள் என்பதை நாம் அறிவோம்.




பாலைவன வெட்டுக்கிளிகளின் பரவலை தடுக்க அவற்றை அடியோடு அழிக்க முக்கியமாக செய்ய வேண்டியது என்னவென்று அறுபது ஆண்டு காலத்திற்கும் விவசாயம் செய்துவந்த, நம் முன்னோர்கள் கூறிய யோசனைகள் அவர்களின் அனுபவம் மூலம் தெரியவந்துள்ளது இதனை நாம் பயன்படுத்துவோம்.


பாலைவன வெட்டுக் கிளிகளை விரட்ட மிளகாய் செடிகள் போதுமானது மிளகாய் செடிகளை பயிர்களுக்கு இடையில் பற்றவைத்து புகை பரவச் செய்தால் அதநெடியில் வந்த இடம் தெரியாமல் வழிமாறி பறக்கும் அழிந்து போகும் என்ன தகவல்கள் கிடைத்துள்ளன. இதனை நம் முன்னோர்கள் 60 வருட காலங்களுக்கு முன்பிருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர் மிளகாய் செடிகள் இல்லாதவர்கள் மிளகாய்த்தூளில் எண்ணெய் சேர்த்து மிளகாய் தூள் கலந்து அந்த கலவையை காய்ந்த புற்களில் தடவி நெருப்பு பற்ற வைத்து புகைக்க செய்யவேண்டும்.


இந்த புகையில் உள்ள நெடி வெட்டுக்கிளிகளுக்கு ஆகாது ஆதலால் அதன் வேகம் குறையும் அழிவு நிச்சயம் நமது நாட்டின் விவசாயிகளை காக்கலாம் பயிர்களை அழிவிலிருந்து மீட்கலாம் என்னங்க இந்த தகவலை எட்ட இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் பாரதத்தை வளமாக்குவோம் விவசாயத்தை கொடுக்கச் செய்யும்

21 views1 comment
bottom of page